இறுதியில் நண்பர்களை நம்பி உ.யிரை விட்ட நடிகர் பாண்டியன்..! – கொ.டூர ம.ர.ணத்தின் பின்னணி..

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் மண்வாசனை. இப்படம் ப.ட்டிதொட்டியெங்கும் ப.ட்டையை கி.ளப்பியது.அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வந்த பாண்டியன் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இ.ழந்த பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

மேலும், ரஜினிகாந்த்துடன், குரு சிஷ்யன் படத்தில் அ.வரது தம்பியாக நடித்தார். அவர் நடித்த ஆண் பாவம் திரைப்படம் பெரும் புகழ் பெற்றது. இதையடுத்து பல படங்களில் அவர் நாயகனாக நடித்தார். 80ஸ் படங்கள் வரை பாண்டியன் நடித்துள்ளார். சினிமாவில் நல்லபடியாக இருந்த பாண்டியன் அ.ரசியல் ஆசையால் அரசியலில் ஈடுபட்டு பிரபல கட்சி ஒன்றுக்கு பி.ரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

அங்குதான் சனி ச.ண்டை போட ஆரம்பித்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் சில நண்பர் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களுடன் கு.டியும் கூ.த்துமாக இருந்து வந்துள்ளார்.பின்னர், தனது நண்பர்களுக்கு தன்னுடைய மொத்த சொ.த்தையும் விற்று உதவி செய்து கொடுத்துள்ளார்.

இப்படி நண்பர்களையே உ.யிராக எண்ணி வாழ்ந்து வந்த பாண்டியராஜனுக்கு கடைசியில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் நண்பர்களிடம் உதவிக்கேட்டுள்ளார். ஆனால், அவரை ஒரு மனுஷனாக கூட அவர்கள் மதிக்கவில்லையாம். இதனால், அதிகமாக கு.டித்து அவரது க.ல்லீரலும் பா.திக்ப்பட்டது.

இதனால், சி.கிச்சை பெற்ற அவர் உ.டல் ந.லக்குறைவால் 2008ம் ஆண்டிலேயே உயிரிழந்தார். இப்படி நண்பர்களால் ஏ.மாந்து கு.டித்தே உ.யிரிழந்த ச.ம்பவம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருகிறது.