இளசுகளை சூடு பிடிக்க வைக்கும் ஷிவானி நாராயணன் அசத்தல் ஆட்டம் ..! – “நயன்தாராவுக்கு இணையான அழகு” என வர் ணிக்கும் ரசிகர்கள்..!

வீட்டில் இருக்கும் நபர்களுக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே தற்போது சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன். 

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியலில் துணை கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலம டைந்தார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்த அப்போது இவருக்கும் சக நடிகருக்கு ஏற்கப்பட்ட கிசுகிசுவினால் இவர் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நிறைய ரசிகர்களை பெற்றுள்ள ஷிவானி நாராயணன், இன்ஸ்டாகிராமில் வெளிப்படும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். இந்நிலையில்  இவர்  வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் . இதோ அந்த  வீடியோ,,

 

View this post on Instagram

 

After a long time ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on