சில நாட்குளுக்கு முன்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அ திர்ச் சிக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று நடந்தது. அது பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம். இந்த சமபவத்தை யாரும் எ திர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது போல ஒரு அ திர் ச்சியை இந்த சம்பவம் ஏ ற்படுத்தியது ஏன்று சொல்லலாம். நல்ல ஒரு இளம் நடிகரை இந்த இந்திய சினிமா இ ழந்து விட்டது போல ஆகிவிட்டது என்று சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் கூறினார்கள் . இது போன்ற ஒரு இளம் நடிகரை இ ழந்துவிட்டோம் என்று தான் அனைவரையும் யோசிக்க வைத்து என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இதற்கு அனைத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் வரு த்தத்தை தெரிவித்தனர். இதன் பின்னர் இவரின் இ றப்பு கொ லையாக இருக்கும் என குடும்பத்தினரும் பிரபலங்களும் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் தீ விர விசாரணையை மேற்கொண்டனர். அதன் பின்னர் பி ரேத ப ரிசோ தனை அ றிக்கையில் அவரது மர ணம், த ற்கொ லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உடல் உறு ப்புகளில் ச ந்தே கப்ப டும் வகையிலான எந்த நச் சுப் பொருட்களோ இல்லை என மருத்துவமனை அ றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
![]()
இளம் நடிகர் சுஷாந்த் சிங் மர ணம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது வரை நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்பட பல நபர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.