கேரளாவில் இளைஞர்கள் இருவர் வீடு முறைப்படி செய்யும் தேங்காய் எண்ணையை செய்ய வழிமுறை வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .ஆரம்பத்தில் மரத்தில் இருந்த தேங்காயை உரைக்கின்றனர் பிறகு அதனை முழுவதுமாக துருவி எடுக்கின்றனர் ,இதை அடுத்து ஒரு வெள்ளை துணியில் பிழிந்து அதன் சாருககளை எடுக்கின்றனர் ,பிழிந்த சாறை அடுப்பை மூட்டி ஒரு கடாயில் துருவிய மற்றும் பிழிந்த சாறை நன்கு கொதிக்க வைக்கின்றனர் அதன் நிறம் காபீஆகும் வரையில் கொத்தி வைக்கின்றனர் ,கொதித்தபின் அவற்றை ஜல்லடை மூலம் மேலாக எடுக்கின்றனர் எடுத்த பிறகு அந்த கடையில் தேங்காய் என்னை உருவாகிறது ,உருவாகிய தேங்காய் எண்ணையை வடிகட்டி விட்டு சமைக்க பயன்படுத்துகின்றனர் .