மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் வீட்டில் ஏற்பட்ட ம ரணம்..! – கனத்த இதயத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவு, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!

“மீசைய முறுக்கு” படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது  தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது க வர்ச்சி யான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார். இந்நிலையில், சற்று முன்பு, தன்னுடைய தந்தை கடந்த 26-ம் தேதி மா ரடைப்பு காரணமாக இ றந்து விட்டதை உ ருக்கத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை ஆத்மிகா.

இதனை பார்த்த ரசிகர்கள் அ திர்ச் சிய டைந்தனர்.  மேலும், மறைந்த தனது அப்பாவை நினைந்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா. அதில் அவர் உங்களை கடவுள் ஏன் இவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொண்டார் என்று எனக்கு தெரியவே இல்லை. எப்படி என்னை விட்டு தி டீரெனே மறைந்திர்கள். உங்களை நினைவில் கொள்ள என்னுடைய இதயம் தினமும் எனக்கு உதவி செய்யும். என்னுடைய வாழக்கையில் எவ்வளவோ கஷ் டங்களை சந்தித்திருக்கிறேன்.

என்று இன்னும் ஒரு சில வரிகளையும் சேர்த்து பதிவு ஒன்றையே வெளியிட்டுள்ளார் இவர். இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அனுதா பங்க ளையும், நம்பிக்கையூட்டம் வார்த்தைகளையும் கூறி வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள பதிவு இதோ,,,