பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார் செஃப் தாமு,இவர் செய்யும் நகைச்சுவையும் குறும்புத்தனமும் அந்த நிகழ்ச்சியை மென்மேலும் சிறப்பு சேர்கின்றன இவருடன் சேர்த்து கோமாளி செய்யும் நகைச்சுவைகள் ஏராளம் இவருக்கும் இவர் செய்யும் செயலுக்கும் சம்மந்தம் இல்லை என்று தன சொல்ல வேண்டும் .
புட் சப்ளை டிபார்ட்மென்ட்-ல் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ள செஃப் தாமு பல விருதுகள் மற்றும் 3 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்,(Hotel Management and Catering Technology) PhD பட்டம் பெற்ற முதல் இந்திய செஃப் இவர் செய்த உணவை உண்போர் பெருமிதமாக கூறுவர் இவரின் தன்னடக்கம் அவரின் தரத்தை காட்டுகிறது.
சமீப காலங்களில் இவர் வெளிநாடுகளில் சுற்றியும் அவருக்கு பிடித்தவர்களோடு புகைப்படங்களையும் எடுத்து வருகிறார் தற்போது இவர் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலவி கொண்டு வருகிறது இதோ அந்த புகைப்படம்.

