பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தென்றல்” சீரியலில் இருந்து தற்போது முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு “தென்றல்” என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின், தமிழில் முதன் முதலாக “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இதனை அடுத்து தொடர்ந்து சில படங்களில் சிறு வே டங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா நடிகர் சிவாவுடன் “தமிழ் படம் 2” திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இதனை படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பேரை எடுத்து கொடுத்த திரைப்படம் என்றால் அது “நான் சிரித்தால்” திரைப்படம் தான், என்று சொல்லலாம்.

மேலும், நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது குட்டியான சட்டை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பு தெரியும்படி செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம்…
View this post on Instagram