இ றுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை நீத்து சந்திரா..! – இளசுகளை கிறங்கடிக்கும் அந்த புகைப்படம் உள்ளே..!

நடிகை  நீத்து சந்திரா. இவர், தமிழி, தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் யாவரும் நலம், தீ ராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.மேலும், எப்படியாவது சினிமா வாய்ப்பை பெற்று ஒரு ரவுண்ட் வந்து விடவேண்டும் என்று ஆர்வமாக உள்ளார் என்று சொல்லலாம். எல்லா நடிகைகளையும் போல நீச்சல் உடையில் க வர்ச்சி புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

 

அந்த வகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட வீடியோ ப திவையும் சேர்த்து வெளியிட்டு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார். யாராவது இயக்குநர் இதை பார்த்து வாய்ப்புக் கொடுப்பார்களா..? என்று ரசிகர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், மிகவும் இறுக்கமான உடலோடு ஒட்டிய பேண்ட்-ஐ அணிந்து கொண்டு முன்னாடி, பின்னாடி என சகலத்தின் அமைப்பும் அப்ப ட்டமாக தெரிவது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இளசுகளை கிறங்கடிக்கும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

At the time of #corona #virus Atleast we can #without and be fit ❤ Let’s go

A post shared by Neetu Chandra Srivastava (@neetunchandra) on