இ றுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இ ழுத்த இளம் நடிகை மிர்னாலினி..! வைரல் புகைப்படங்கள் இதோ..!

நடிகை மிர்னாலினி முதன் முதலில் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தது டப்ஸ்மேஷ் எனும் ஆப் மூலமாக தான். சூப்பர் டீலக்ஸ் மற்றும் சாம்பியன் படங்களில் நடிகை மிர்னாலினியை  நாம் பார்த்திருப்போம். அதனை தொடர்ந்து டிக்டாக்கில் பிரமலடைந்து பின் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகை. தனது முதல் படமான சாம்பியன் படத்தில் ஒப்பந்தமாகி ஆச்ச ரியமூட்டினார் மிர்னாலினி. 

அதன்பின் சூப்பர் டீலக்ஸ் படம் எடுக்கபட்டாலும். சாம்பியன் படம் தாமதமாக வந்ததால் சூப்பர் டீலக்ஸ் மிர்னாலிக்கு முதல் படமாக அமைந்தது. மிர்னாலினி தற்போது தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில், ஜிகர் தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் லக்ஷ்மிமேனன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சரியான கதை தேர்வு ஒரு நாயகிக்கு முக்கியமான ஒன்றாக தற்போது சினிமாவில் பார்க்கப்படுகிறது. 

இணையத்தில் தங்களின் ரசிகர்களை கவர அனைத்து நாயகிகளும் எடுக்கும் ஒரே யுக்தி போட்டோசூட். இதை  சரியாக செய்து வருகிறார் மிர்னாலினி. அந்த வகையில், தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும்ப டியான இ றுக்கமான பேன்ட்களை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இ ழுக்கிறார் அம்மணி. அந்த புகைப்படங்கள் இதோ,,,