பாலிவுட் நடிகை சோனம் பாஜ்வா, அம்மீ விர்க் நடித்த ஜக்தீப் சித்துவின் இயக்குனரான ‘ஷெர் பாகா’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அது த விர, அம்மி விர்க் மற்றும் சோனம் பாஜ்வா நடித்த ‘புவாடா’ விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ரூபீந்தர் இந்தர்ஜித் இயக்கி எழுதி வரும் ‘மெயின் வியா நய் கரோனா தேரே நால்’ என்ற தலைப்பில் வரவிருக்கும் திரைப்படத்தில் இவளைக் காணலாம். சமீபத்தில் சித்து மூஸ்வாலாவின் பாடலான ‘பிரவுன் ஷார்ட்டி’ படத்தில் தோன்றினார்.பஞ்சாபி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சோனம் பாஜ்வா,

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். மேலும், கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் டிகே இயக்கி இருக்கும் “காட்டேரி” என்ற ஹா ரர் திரைப்படத்தில் சோனம் பாஜ்வா நடித்துள்ளார். ஆத்மிகா,வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் நடிகர் வைபவ் ஹீரோ ஆவார். தமிழில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வாய்ப்புகள் வருவதால்,

தொடர்ந்து பஞ்சாபி மொழியில் கை நி றைய படங்களில் நடித்து வரும் நடிகை சோனம் பாஜ்வா கவ ர்ச்சியே க தி கல ங்கும் அ ளவிற்கு சமூக வலைதளத்தை கிற ங்க டித்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது மு ன்ன ழகு தெரிய சோபாவில் ஜம்முனு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பி ள ந்து பார்த்து வருகின்றனர்…

