தமிழ் சினிமாவின் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் திரையுலகில் பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.
மேலும் தற்போது முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் யாஷிகா ஆனந்த் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க ஊர்வசி கேரக்டரில் யார் நடிப்பது என்ற கேள்வி எ ழுந்தது. இப்போது அதுபற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றான அந்த டீச்சர் கதாபாத்திரத்தில் தற்போது நடிக்க யாஷிகா ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இ றுக்கமான உ டை அணிந்து படு சூடான கவ ர்ச்சி போட்டோவை upload செய்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், யாஷிகா ஆனந்த்.
