இ றுக்கமான ஜிம் உ டையில் ஹா ட்டாக இருக்கும் நடிகை மஞ்சிமா மோகன்..! உ ருகும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இவர். அதற்கு முன்பு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து நிலையில் 2015 ஆம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான ஒரு “வடக்கன் செல்பி” எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. அதற்கு காரணம் உடல் எடை கூ டி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மா றியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்தடுத்து துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்த படங்கள் தமிழில் இருக்கின்றன. மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இ றுக்கமான ஜிம் உ டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மஞ்சிமா. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by manjima mohan (@manjimamohan)