முன்னொரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்குவார்கள் இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு ஈடாக அனைத்தையும் செய்கின்றனர் ,இது தா சம உரிமையா, இப்பொழுது எல்லாம் கைபேசியை வைத்தில்லாதவர்களே இவ்வுலகில் இருக்க முடியாது ,கைபேசியை ஒருவர் மற்றொருவர் உடன் உரையாட கண்டுபிடிக்க இந்த கைபேசியை வைத்து இப்பொழுது சோறு தண்ணி தேவ இல்லை ,போன் மட்டும் இருந்தாலே போதும் என்ற கும்பலும் உள்ளது , சிறுவர்கள் முதல் பெரியவர் வரை இந்த டிக் டாக் செயலியை உபயோகித்து வருகின்றனர் .அதன் வகையில் சீனா செயலியான டிக் டாக் என்னும் அப்பிளிகேஷன் மூலம் ரீல்ஸ் வீடியோ செய்து வருகின்றனர் ,அதில் ஒரு சில வீடியோக்கள் உங்களுக்காக ,