தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அ றிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி இ யக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அ றிமுகமானார். இப்படம் ஹி ட்டானதை தொடர்ந்து, இவருக்கு து ருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் ந ரகாசூ ரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படம் இந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது. இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூ ட் நடத்தி, அந்த புகைப்படங்களை ப திவேற்றி வருகிறார், என்று தான் சொலல் வேண்டும்.

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். வர வர ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் நடிகை ஆத்மீகா தற்போது இ றுக்கமான ஜிம் உ டையில் படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்..
View this post on Instagram