உள்ளாடை தெரியும்படி ட்ரான்ஸ்ப்ரண்டான மேலடையில் துள்ளி குதிக்கும் நடிகை அஞ்சலி..! – வைரலாகும் ஹாட்டான புகைப்படம் உள்ளே..!

தமிழ் திரை உலகில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து  ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுவரை 18 படங்களில் நடித்துள்ளார். இவர் இவ்வளவு படம் நடித்து இருந்தாலும் அவரை திரை உலகில் பிரபலமாக்கியது என்னவோ “அங்காடி தெரு” திரைப்படம் தான்.

இவர் நடித்த அங்காடி தெரு மற்றும் கற்றது தமிழ் என்ற இரண்டு திரைப்படத்திற்கு மட்டுமே 5 விருதுகளை வாங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான, நாடோடிகள் 2 என்ற திரைப்படம் ரசிகர்களுக்கிடையே அப்பளம் போல நொ றுங்கி விட்டது. நாடோடிகள் முதல் பாகத்தின் தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு புதிய கதையை எடுத்துருந்தார்  சமுத்திரகனி. நடிகை அஞ்சலி தற்போது, ஆனந்த பைரவி, நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப், “ஓ”, காண்பது பொய், பிக்பாஸ் என அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்பிரண்டான T-சர்ட் அணிந்து கொண்டு வானத்தை நோக்கி பறப்பது போல போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,