இசை அமைப்பாளர் தாண்டி தற்போது நடிப்பிலும் கலக்கி வருகிறார் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் அவர்கள். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இ ற ங்கி மாஸ் கா ட்டுகிறார். இவர் நடித்து வெளியான புதிய படம் தான் “பேச்சுலர்”. ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.

வழக்கம் போல் பாடல்கள் சூப்பர் ஹிட். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த இளம் நடிகை தான் திவ்யபாரதி, மேலும் இவரை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர் சமீபத்தில் பள பளன்னு உ டை அ ணி ந்து செம்ம கா ட்டு கா ட்டியு ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்…

