உ டலோடு ஒ ட்டிய ரப்பர் போன்ற உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏ ற்றும் நடிகை தமன்னா..!

தமிழ் சினிமாவில் மக்களிடத்தை நல்ல வரவேற்பை பெற்ற “கல்லூரி” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவ ர்ந்த தான் நடிகை தமன்னா, மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்,விஜய்,சூர்யா,தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி வி ட்டார் என்று சொல்லலாம். மேலும், தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களில் இவர் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று வி ள ங்கி வி ட்டார்.

இவர் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி வருகிறார், இவ்வாறு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகும் நடிகை தமன்னா சமூக வலைதள பக்கங்களில் தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார், இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர் ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. தற்போது ரப்பர் போன்ற டை ட்டான உடையை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் பிக்ஸ்….