“எங்களுக்கு சோறு மட்டும் போடுங்க, நாங்க ஒன்னும் அவுங்கள மாதிரி கிடையாது”… பிரஸ் மீட்டில் நடிகர் சத்யராஜ் ஆவேசம்…

தமிழ் சினிமாவில் 80 காலம் முதல் மிகவும் முக்கியமான ஒரு நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சத்தியராஜ். துணை நடிகர், குணசித்ர கதாபாத்திரம், வில்லன், கதாநாயகன் என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், தற்பொழுது கூட கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும், இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்கவைத்த ஒரு திரைப்படமான “பாகுபலி” படத்தில் இவர் நடித்த ‘கட்டப்பா’ என்னும் கதாப்பாத்திரம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது, நடிகர் சத்யராஜ் அவர்கள், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய சில விஷியங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக…