எங்கிருந்தாலும் நமக்கு லுங்கி தான்.. தமிழ் மாணவனின் அமெரிக்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்..

தற்போது உள்ள காலகட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பல நபர்கள் தங்களுடைய மேல் படிப்பு அல்லது பட்டப்படிற்க்காக வெளிநாடுகளில் சென்று படிக்கிறார்கள். அது வழக்கமாக ஆகி விட்டது. அதில் ஒரு சில middle class குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் அடங்குவார்கள்.

அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் ஒரு மாணவரின் வாழ்க்கை எபப்டி இருக்கும், தாங்கும் இடம் உண்ணும் உணவு அன்றாட வாழ்க்கை முறை. தங்காள் படிக்கும் கல்லூரிகளின் நிலை, மாதம் எவ்வளவு செலவு ஆகும்,

எவ்வளவு பணம் தேவைப்படும் போன்றவற்றை ஒரு வீடியோ மூலமாக அவர் நமக்கு தெரிய வைக்கின்றார். அங்கு ஒரு மாணவனின் சூழ்நிலை இப்படி தான் இருக்கும் என்பன போன்றவற்றை  எல்லாம் இந்த வீடியோவில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…