தற்போது ஒரு சிலருக்கு பொழுது போக்கு என்று சொன்னால் கைபேசி தான் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது, மேலும், தற்போது உள்ள நிலையில் ஒரு சீலர்கள் ஒரே வீடியோவில் ஒரு சிலர் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று கூட சொல்லும் அளவிற்கு தான் தரபோஸு சோசியல் மீடியாக்கள் உள்ளன. மேலும், என்ன தான் டிக் டாக் செயலியை த டை செய்தாலும், இன்ஸ்டாகிராம் ரீலிஸ், போன்றவற்றில் மக்கள் தினம் தினம் ஏதாவது வீடியோக்களை போஸ்ட் செய்து தான் வருகிறார்கள். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான வீடியோக்களின் தொகுப்பு. அருமையான டிக்டாக் தொகுப்பு தான் இது. இதோ நீங்களே பாருங்க…