நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை வி வகார த்து செய்யாமலே மூன்றாவதாக திருமணம் செய்த விஷயம் பல ச ர்ச் சைகளை ஏ ற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, வனிதாவின் பிறந்த நாளில் கோவா சென்றபோது பீட்டர் பால் கு டித்து கொண்டே இருந்ததால், பீட்டர் பாலை பி ரிந்தார் வனிதா.
இந்நிலையில், வனிதாவை பி ரிந்து சென்ற பீட்டர் பால் சினிமா கம்பெனிகளிடம் கடன் வாங்கி ம து அ ருந் திக் கொண்டிருக்கிறாராம்.

மேலும், வீட்டிற்கே வராமல் எந்நேரமும் பா ட்டிலும், கையுமாக இருக்கிறாராம். லாக்டவுன் நேரத்தில் வனிதா விஜயகுமார் தன் பெயரில் youtube channel ஒன்றை துவங்கினார்.
அந்த சேனலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. youtube channel துவங்க தான் வனிதா பீட்டர் பாலிடம் உதவி கேட்க அது நாளடைவில் காதலாக மாறி திருமணம் வரை வந்தது.

திருமணத்திற்கு பிறகு பீட்டர் பாலை பேட்டி எடுத்து தன் யூடியூப் சேனலில் வெளியிட்டார் வனிதா. தற்போது பீட்டர் பால் இல்லாவிட்டாலும் வனிதா தொடர்ந்து வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் இன்று சமையல் வீடியோ ஒன்றை யூடியூப் சேனலில் வெளியிட்டு அது குறித்து ட்வீட் செய்தார்.

அதைக்கண்ட ஒருவர், தற்போது வீடியோ editing , graphics எல்லாம் யார் செய்கிறார்கள் வனு என்று கேட்டார்.
அதற்கு, தன்னை ரசிகர் ஒருவர் வனு என்று அ ழைத்ததை பார்த்து சிரித்த வனிதா, வீடியோ எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் வேலையை தன்னுடைய யூடியூப் தொழில்நுட்ப குழு பார்ட்னரான டிரெண்ட் லவுட் செய்வதாக தெரிவித்துள்ளார்.
Vanu lol..valarpu meen koopta name a…@Trendloud my YouTube partner technical team https://t.co/pi9xTYqSnT
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 3, 2020