என்னது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகையா இது? மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

முன்பெல்லாம் நடிகைகள் சினிமாவில் மட்டும் தான் க வ ர்ச்சி காட்டி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் தங்கள் சோசியல் மீடியாக்களிலேயே க வ ர்ச்சி விருந்து வைத்து வலை வீசுகின்றனர். இப்படி சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து அதனால் சினிமா வாய்ப்பு கிடைத்த பலர் உண்டு. அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் நடிகை சாந்தினி தேவா.

கடந்த 2009ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் மகாமெகா வெற்றி பெற்ற படம் தான் ‘நாடோடிகள்’ சசிகுமார் ஹீரோவாக நடித்த இந்தப்படம் பெரும் வெற்றியடைந்ததோடு க ஞ் சா கருப்பு, சசிகுமார் விஜய் வசந்த் உள்ளிட்ட பலருக்கும் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. இந்தப்படத்தின் திருப்புமுனைக் காட்சியே சசிகுமார் தன் நண்பனுக்கு செய்து வைக்கும் திருமணம் தான். அதில், நண்பனி காதலியாக வந்தவர் தான் சாந்தினி தேவி. இந்தப்படத்தைத் தொடர்ந்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்னும் படத்தில் முக்கியப் பாத்திரத்திலும் நடித்தார்.

Shantini Theva New Stills

தொடர்ந்து பயங்கர கேம் என்னும் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்போது சினிமாவில் பெரிய ரவுண்ட் வரும் முடிவில் இருக்கும் சாந்தினி தேவி தன் மு ன்ன ழகைக் கா ட்டி போஸ் கொடுத்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் என்னம்மா..வாய்ப்புக்காக இப்படி பண்ணுறியேம்மா என கமெண்ட் செய்துவருகின்றனர்.