இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் என்றால் “பாகுபலி” திரைப்படம் தான். இயக்குனர் ராஜமௌலி அவர்கள் இயக்கிய இந்த திரைப்படத்தில் பள முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் தான், தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்கள்.

இப்படத்தின் இரண்டு பாகங்களும் இவருடைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், “பாகுபலி” படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது பிரபாஸ் கைவசம் சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில், நடிகர் பிரபாஸின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் சற்று ஷாக் ஆக்கியுள்ளதுஎ ன்று தான் சொல்ல வேண்டும். பார்ப்பதற்கு சற்று இளமையாக காணப்பட்ட நடிகர் பிரபாஸ் அவர்கள் தற்போது, முகம் மாறி, சற்று வயதானவர் போல் தெரிகிறது அந்த புகைப்படத்தில். இதோ அந்த புகைப்படம்..
