என்ன அடி.,ஆடாதவர்களை கூட இந்த செண்டை மேளம் ஆட வைக்கும் போல..

கோவில் பண்டிகைகள் என்றாலே இசை இல்லாத நிகழ்ச்சியை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது இசை ஒரு நிகழ்ச்சிக்காக புத்துணர்ச்சி ஊட்டுகின்றது அதே போல் சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலத்தில் கைரளி குழு மொத்தமாக சேர்ந்து பக்தி பாடல்களுக்கும் ,சினிமா பாடல்களுக்கும் ,இந்த மேளத்தை வாசித்து அசத்தினார் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்தது அங்குள்ளோர் அவர்களது தொலைபேசியில் வீடியோ எடுத்து கொண்டனர் இதனால் வாசிப்பவர்களும் அதிக ஆற்றலுடன் வாசித்தனர்வீடியோ பதிவில் பார்க்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இதனை பார்க்கும் பொது புள் அறிந்துவிடும்,ஆனால் நேரில் பார்த்தவர்கள் நம்மால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது அந்த அளவில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பர் .