என்ன கன்றாவி உதடு இது..? – டிங்கரிங் பாத்த மாதிரி இருக்கு..! – மேயாத மான் நடிகை வெ ளியிட்ட புகைப்படம்..! – ஷா க்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில்  மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன்.  இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார்.

இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய க வர்ச்சி ஆ ட்டம் போ ட்டிருந்தார். தொடர்ந்து க வர்ச்சி வே டங்களில் நடிக்க தயாராக உள்ள இந்துஜா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை அப்லோடி வருகிறார்.  அந்த வகையில் தற்போது கொளு கொளு வென மெழுகு சிலை போல பச்சை நிற உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈ ர்த்துள்ளார்.

ஆனால், இந்த புகைப்படத்தில் இவரது உதடுகள் வழக்கத்திற்கு மா றாக இருந்ததை கவனித்த ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி ஏதும் ப ண்ணி யிருக்கீங்களா..? எனவும் பட்டி, டிங்கரிங் பார்த்த மாதிரி இருக்கு எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.