என்ன தவம் செஞ்சி புட்டோம்.., அண்ணன் தங்கை ஆகி புட்டோம்.. க ண் ணீர் வர வைக்கும் காட்சி..

‘என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ என இளையதளபதி விஜய் திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எத்தனை நிதர்சனம் என்பதை மெய்பிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அண்ணன்களோடு பிறந்த தங்கைகளுக்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து பக்குவப்பட்ட பின்னரே சகோதரப்பாசம் தெரியும். இந்நிலையில் திருமணம் மு டிந்து தன் கணவர் வீட்டுக்கு செல் முன் நடத்த காட்சி இணையத்தில் வெளியாகி அண்ணன் தங்கை பாசத்தை வெ ளிக்கா ட்டியு ள்ளது..