“என்ன மேட்டரு உனக்கு தெரியாது”.. வறுத்தெடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்.. வைரலாகும் வீடியோ..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இந்த ம சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தான் இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள். இந்நிலையில், இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடந்த ஒரு சில சுவராசியமான சம்பவங்கள் இதோ உங்களுக்காக…