என்ன வளைவு, என்ன நெழிவு”..! விழுந்துட்டேன்…” – படியில் அமர்ந்தபடி பூனம் பாஜ்வா ஹாட் போஸ்..! – உ ருகும் ரசிகர்கள்..!

தமிழில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக “சேவல்” என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், து ரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. பொதுவாக நடிகைகள் உடல் எடை குறைகிறேன் பேர் வழி என்ற பெயரில் அநியாயத்துக்கும் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறி விடுவார்கள். தாமிரபரணி பானுவில் இருந்து ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ் வரை உடல் எடை குறைத்தால் மார்கெட்டை இ ழந்து தடு மாறி வருகிறார்கள்.

ஆனால், அந்த தவறை செய்யாமல் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. பொசு பொசுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி.

பிரபல OTT வலைத்தளமான நெட்ஃபிளிக்ஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத க வர்ச்சி காட்சிகளில் பூனம் பாஜ்வா நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.இந்நிலையில், அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர் த்து வருகிறார். அந்த புகைப்படம் இதோ,,,