ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருக்கும் காஜ்வாக்காவை அடுத்துள்ள சுந்தரய்யா காலனி பகுதியை சா ர்ந் தவர் வரலட்சுமி (வயது 19).
இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அதே பகுதியை சே ர்ந் த சட்டக்கல்லூரி மாணவனான அகில் (வயது 22), வரலட்சுமியை காதலிப்பதாக கூறி தொ ந் த ர வு செ ய்து வந்துள்ளான். அகிலின் காதலை ஏ ற்க மறு த்து வந்த வரலட்சுமி தொ டர்ந்து காதலை ஏ ற்றுக் கொ ள்ளா மல் இ ருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வரலட்சுமியின் உ றவி னருக்கு கட ந்த வாரம் திருமணம் நடைபெற்று மு டிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு வரலட்சுமி மற்றும் அவரின் பெற்றோர்கள் சென்றுள்ளனர்.
அப்போது வரலட்சுமியிடம் அகில் காதலை வெளிப்படுத்தி ஏ ற்றுக் கொ ள்ள வ ற் ப று த் திய நிலையில், ஆ த்தி ரம டை ந்த வரலட்சுமி அகிலை க டு மை யாக தி ட் டியு ள்ளார்.

இதனால் ஆ த்திர த்தில் இருந்த அகில், தனது நண்பர் ராமு என்பவருடன் சே ர் ந்து வரலட்சுமியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்து ள்ளான்.
மேலும் உ யி ரு க் கு போ ரா டி ய அவரை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு செ ன்ற நிலையில், வரலட்சுமி ஏ ற்கனவே உ யிரி ழந்து வி ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக தகவல் அ றிந்த காவல் துறையினர்,

இது குறித்து வ ழக்கு ப்ப திவு செ ய்து வி சார ணை மே ற்கொ ண்ட நிலையில், அகிலை கை து செ ய்து ள்ளனர். இந்நிலையில் உ யிரி ழந்த வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் ரூபாய் அ றிவி த்து, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உ த்த ரவி ட்டுள்ளார்.