இளைஞர்கள் ஒரு சிலர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் ஒன்றாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ரயில்வே தண்டவாளம் ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது. ரயில் வருவதற்கு முன்பே அவர்கள் கடந்து சென்றுவிட முடிவு செய்தனர். ஆனால் திடீரென அவர்களில் ஒருவரது கால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. ரயிலோ பக்கத்தில் நெருங்கிவந்துவிட்டது.
அந்த நேரத்தில் ஒரேய சில நொடியில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நண்பனை தூக்கி கரைசேர்த்தனர். அதில் இருந்து இரண்டே நொடியில் மின்னல் வேகத்தில் ரயில் அவர்களைக் கடந்து செல்கிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது…