ஒற்றை தலையுடன் பாம்பு போல பின் னிப் பி ணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்..! க டும் அ திர் ச்சியில் உ றைந்த மருத்துவர்கள்..!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஒற்றை தலையுடன் பாம்பு போல ஒன்றோடொன்று பின் னிப் பி ணை ந்து பிறந்த ஆண் குழந்தைகள் மருத்துவர்களையும் மி ரள வைத்துள்ளது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி.

இவருக்கு தான்  அதிசய ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுகப்பிரசவம் செய்ய முயற்சித்த நிலையில் வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் அ று வை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது, சுஷாந்திக்கு பிறந்தது 2 ஆண் குழந்தைகளாம்.

இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வி ய ந்து போ னார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள் நான்கு கைகள் தனித்தனியே இருந்த நிலையில், தலை மட்டும் ஒன்றாக இருந்தது மருத்துவர்களையே அ திர் ச்சியில் உ றைய வைத்துள்ளது.