ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் உலக புகழ் பெற்றவர்தான் வனிதா, பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைத்து பல தேவையற்ற விசயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தினர். இதனால் மக்கள் அவரை வெளியனுப்பினாலும் பிக் பாஸ் குழுமம் அவரை விட்டுவைப்ப்பதாய் இல்லை அப்பை இவரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்து அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைக்க வைத்தார்.

இப்படியிருக்க பின்னர் வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்தார், தனது சமையல் கலையின் மூலம் புது புது உணவு வகைகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். இப்படி இருக்க கடந்த சில வராங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவியது. இதனை உறுதிபடுத்தும் வகையில் திருமண பத்திரிக்கைகளும் வெளியானது, பின்னர் திருமண வேலைகள் அவாசார அவசராமக நடந்தது.

பின்னர் நேற்று வனிதாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது, திருமணதிற்கு பல சினிமா பிரபலங்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இவரது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்தனர், திருமணம் முடிந்த கையேடு புதுமண தம்பதியினர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் இந்த தம்பதிகளால் சில மாதங்கள் மட்டும் தான் சந்தோசமாக வாழ முடிந்தது பின்னர் இவர்கள் பிரிந்தார்கள்.

நடிகை வனிதா பீட்டர் பாலின் பெயரை தனது கையில் பச்சை குத்தி வைத்திருந்தார்.இந்நிலையில் அந்த பெயரை அப்படியா வேறு வகையில் புதிதாக டாட்டூ குத்தி மாற்றியுள்ளார்.தற்போது வனிதா வெளியிட்டுள்ள இந்த டாட்டூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது யாரு பெயரா இருக்கும் என்ற குழப்பத்திலும் உள்ளனர்.
