ஓடும் ரயிலில் சர்க்கஸ் காட்டும் பெண் புள்ளீங்கோ ..! வெளியான பரபரப்பு வீடியோ..

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் மீது பெற்றோர்கள் கவனம் வைக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் மீது ஏறி சாகசம் செய்யும் காட்சியை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், இங்கு பள்ளி படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி சீருடையில் ஓடும் ரயிலில் ச று க்கல் விட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் அ திர் ச்சி அ டைய வைத்துளளது என்று சொல்லலாம். இதனை பார்த்த இணையவாசிகள் சிலர், பிள்ளைகளை செய்திகளை பார்க்க கற்று கொடுக்க வேண்டும்.. அப்பொழுதுதான் பல வி ஷய ங்கள் அவர்களுக்கு புரியவரும், என்று கூறுகிறார்கள்.. இதோ அந்த வீடியோ…