என்ன தான் டிக் டாக் போன்றவற்றின் மூலம் வாய்ப்பு கிடைத்து பல நபர்கள் தொலைகாட்சி தொடர் மற்றும் மாடல் ஆகா வளர்ச்சி அடைந்தாலும், அதில் ஒரு சிலர் இன்றுவரை முகம் சுழிக்கும் படி தான் டிக் டாக்ஸ் விடீயோக்களை செய்து வருகின்றனர் ,இது போல் பதிவுகளால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிகிறது என்பதற்கு இது போன்ற செயல்களும் ஒரு காரணம் ,சிறுவர்கள் அதிக அளவு உபயோகிக்கும் இந்த கருவின் காலத்தை கொண்டு பதிவை வெளியிடுவோம் பிறர் இதனால் துன்புறும் படியிலான காரியங்களை செய்யாதீர்கள் ., அதில் ஒரு சில விடியோக்கள் தொகுப்பு இதோ உங்களுக்காக..பாருங்க மக்களே இவுங்க அடிக்கிற கூத்த…