கடற்கரையில் க வர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள கொ லைகாரன் பட நடிகை.! – ஷா க்காகி கி டக்கும் ரசிகர்கள் ..!

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அ றிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில்  மிஸ் இந்தியா குலோபல் விருதை வென்றவர் ஆஷிமா நர்வால். தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாடகம் என்ற தெலுங்கு படத்தில் அ றிமுகமாகி ஜெஸ்ஸி, தமிழிலில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக கொ லைகாரன் படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் மிகவும் இயல்பாக, அமைதியான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடத்திருப்பார். மேலும், ராஜபீமா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது வீட்டிலிருந்தபடியே அவர்கள் செய்யும் அன்றாட வேலைகளை வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ப திவிட்டு கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில், ஆஷிமா கடற்கரையில் முழு தொடையும் தெரியும் அளவுக்கு எடுத்துக்கொண்ட  சூடான க வர்ச்சி புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டு இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெ ழிய வைத்துள்ளார். இடுப்பில் வெ றும் கைக்குட்டையை க ட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

 

View this post on Instagram

 

Sea and Clouds ????????????????? . . . . . . . . . #ashima #ashimanarwal #beachliving

A post shared by Ashima Narwal (@iamashimanarwal) on