பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் தான் ம றை ந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள். இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் செய்திகளில் அ டிக்கடி இடம் பெறும் நடிகையாக இருக்கிறார் ஜான்வி. ஜான்வியும் இன்ஸ்டாகிராமில் அவரைப் பற்றிய பதிவுகளையும்,

புகைப்படங்களையும் அ டிக்கடி பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது. குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

பொது இடங்களில் அவ்வப்போது கவ ர்ச்சியில் வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி தற்போது கடற்கரையில் பி கினி உ டையில் ஆ ட்டம் போ ட்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

