பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் “இரட்டை ரோஜா” சீரியலில் நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். நடிகர் சாந்தனு உடன் “சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுனமானார். “நான் ராஜாவாகப் போகிறேன்” , “வில்லம்பு”, “லவ்வர்ஸ்”, கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி ,பலூன், மன்னார் வகையறா, என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். சமூக வலைதளங்களில் அ டிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சாந்தினி தமிழரசன்.

மேலும், இவர் தமிழ், தெலுங்கு என மாறி மாறி பல படங்களில் நடித்து வந்தார். நடன இயக்குனர் நந்தா காதலித்து வந்த சாந்தினி 2018ல் அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதற்கு பின் சினிமா வாய்ப்புகள் சற்று குறைந்ததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார் நடிகை சாந்தினி. மேலும் தற்போது “ரெட்டை ரோஜா” என்ற தொடரில் இரட்டை வே டத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் முதலில் ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடித்து வந்தார்.

அவர் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை சாந்தினி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். தனது போட்டோ மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டி படு சூ டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்….

