தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக “செம்பருத்தி” படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ரோஜா அவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில்நடித்துள்ளார் இவர். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவிற்கு பிறகு அரசியலிலும் ப ட்டையைக் கி ளப்பி வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து, அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தனது கணவருடன் சேர்ந்து கபடி வீரர்களுடன் ரோஜா கபடி ஆடிய காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ…