இயற்க்கை என்பது மிகவும் அழகானது, ஆனால், இயற்கை சீ ற்ற ம் என்றால் அதை விட மோ சமான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று சொல்லலாம். அதற்க்கு எடுத்துக்காட்டாக நாம் மலை வெள்ளம், பு யல், சூறாவளி, காடுகளில் நடக்கும் தீ போன்றவை எல்லாம் நாம் சொல்லலாம். இதனை எந்த ஒரு மனித கண்டுபிடிக்கும் த டுத்து நி றுத்த முடியாது என்பது தான் உண்மை. மேலும், மலை வெள்ளம் என்பது மிகவும் மோ சமான ஒரு நிலைமையை ஏற்படுத்தி விடும். அது நம் அன்றாட வாழ்க்கையை பா திக்கும் வகையில் அமைந்து விடும். அந்த வகையில் இங்கு கனமழை காரணமாக மிக பெரிய பேருந்து ஒன்று தண்ணீரில் அ டித்து செல்லப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த காட்சி இதோ உங்களுக்காக. நீங்களே பாருங்க…