கபாலி பட நடிகை ராதிகா அப்டேவின் கணவரை பார்த்துள்ளீர்களா..? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலர் முன்னணி நடிகைகளாக வலம் வந்த போதிலும் அவர்கள் நடித்து பிரபலமானதை காட்டிலும் ஒரு சில நடிகைகள் தங்களது அழகான உடல் தோற்றத்தாலும் மாடர்னான நடிப்பாலுமே பிரபலமாகி உள்ளார்கள். இந்த வகையில் பாலிவுட் நடிகைகளை சொல்லவே தேவையில்லை. அங்கே மாடர்னாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து முன்னணி நடிகையாக தொடர முடியும்.

இந்நிலையில் இதன் மூலம் பல நடிகைகள் தங்களது நடிப்பு திறமையை காட்டிலும் படு மாடர்னாக நடித்தே மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி வருகிறார்கள். இவ்வாறு இருக்கையில் தனது மாடர்ன் நடிப்பின் மூலம் ஹிந்தியில் பிரபலமானவர் தான் முன்னணி பிரபல நடிகை ராதிகா ஆப்தே.

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ராதிகா அப்டே.இவர் தமிழில் வெளியான டோனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில், நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தமிழில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் உள்ளிட்ட படங்களில் கூட நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ராதிகா அப்டே 2012ஆம் ஆண்டு Benedict Taylor என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்..