கமல் On Fire … இணையத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஸ்டண்ட் & fight சீன்ஸ் இதோ…

சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு பூட்டு வரும் திரைப்படம் தான் “விக்ரம்”. “கைதி” படத்தின் மூலம் மக்களை ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த விக்ரம் திரைப்படம் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆகி உல்ளது.

உலகநாயகன் கமல் ஹாசன் லீட் ரோலில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிகர் சூர்யா நடிகர் பஹத் பாசில் உள்ளிட்டோர் இனைந்து நடித்துளளது படத்திற்கு கூடுதல் பலம் தந்தது போல் அமைந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பின் பொது அதாவது stunt மற்றும் fight சீன்ஸ்-கல் ஒரு சில விடியோக்கள் இணையத்தில் வெளியாகி உல்ளது, இதோ படப்பிடின் பொது எடுக்கப்பட்ட அந்த காட்சிகள் உங்களுக்காக …