கருப்பு நிற உடை உடுத்தி புகைப்படத்தை வெ ளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! கி ரங்கிக்கிடக்கும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..!

வீட்டில் இருக்கின்ற நபருக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. காலை முதல் இரவு வரை பல தொலைக்காட்சி தொடர்கள் நெறய சேனல்களில் ஒளிபரப்பாகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அ றிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் பள்ளி படிக்கும் போது சீரியலில் நடிக்க ஆ ரம்பித்து விட்டார். இந்த சீரியலில் இதற்கு நல்ல ரசிகர் கூ ட்டம் வந்தது. அதன்பிறகு இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். தொடர்ந்து சீரியல்களிலும் ஒரே நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகரோடு கிசுகிசுக்களில் அ டிபட்டதன் காரணமாக அந்த சீரியலில் இருந்து அவர் வி லகினார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரண்டு வே டங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். 

சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடை அ ணிந்து உடல் அங் கங்கள் வெ ளியில் தெரியுமாறு புகைப்படம் வெ ளியிட்டு உள்ளார்.  அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Missing those trial sessions ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on