கருப்பு நிற சேலையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கவர்ந்துள்ள நடிகை பூனம்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

நடிகை பூனம் பாஜ்வாவை “சேவல்” படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி அவர்கள். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘சேவல்’ படத்திற்கு பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இ ற ங்கி பார்த்துவிட்டார்.

மேலும் கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள்.  ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் பட வாய்புகளுக்காக பல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பூனம் பஜிவா. இந்நிலையில் அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது கருப்பு நிற உள்ளாடை அணிந்து, அதன் மேல் புடவை அணிந்து ஹாட்டாக சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.