“கருமம் கருமம் கன்றாவி – பாக்க முடியலடா”..! – புதிய கணவருடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா..! – கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் பரவலாக பேசப்படும் ஒரு செய்தி என்னவென்றால் அது பிக் பாஸ் வனிதா அவர்களது திருமண நிகழ்வு தான் என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் அதிகமாக இந்த செய்தியை தான் நம்மால் பார்க்க முடிகிறது  கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட நடிகை வனிதா, லிப் லாக் முத்தத்துடன் திருமணம் செய்தது பாரிய ச ர்ச் சையை ஏ ற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை க ழுவி ஊ ற்றியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இதையெல்லாம் உங்கள் படுக்கையறைக்குள் வைத்துக்கொ ள்ளுங்கள். உங்கள் மகளுக்கு தவறான ரோல் மாடலாக உள்ளீர்கள் என்றும் comments மூலமாக கூறி வருகின்றார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நிலையில் இப்படியா நடந்து கொ ள்வது என்றும் தி ட்டி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் பல விதமான comments களை இணையவாசிகள் வெளியிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

More kisses for the unromantics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on