KPY சரத்….கலக்கப்போவது யாரு? (பருவம் 9) என்பது 9 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை அழகர் மற்றும் நவீன் தொகுத்து வழங்குகின்றனர்.

தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருவர்தான் நம்ம கலக்கப்போவது யாரு புகழ் சரத்.இந்த வருடம் அதிகமான பிரபலங்களுக்கு நல்ல விஷயம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால் கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் சீசன் 5ல் மொட்டை ராஜேந்திரன் போல் பேசிய ரசிகர்களை கவர்ந்தவர் சரத்.இதன்பின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ், மற்றும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ம க்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் ஒரு நிகழ் ச்சி என்றால், அது குக்வித் கோ மாளி நிகழ்ச்சி தான். ஆம் நகைச்சுவை க லந்து சமையலுட ன் ஒளி பரப்பாகும் இந்தநிகழ்ச்சி சி ன்னத்திரை ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோ மாளிகளா க வரும் பு கழ், பாலா, ஷிவாங்கி, மணி மேக லை, சரத் உள்ளிட் டோர் தான்.

லாக் டவுன் காலத்தில் நிறைய பிரபலங்களுக்கு தி ரும ணம், நிச்சயதார்த்தம், குழ ந்தை பிறப்பு என நடந்திருக்கிறது. அந்த செய்திகளை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். தற்போது கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி புகழ் சரத் திற்கு உறவி னர்கள் மத்தியில் நிச் சயதார் த்தம் நட ந்து முடி ந்து தி ரும னமு ன் முடி ந்தது திரு மண பு கைப்ப டங்கள் சமூக வலைத ளத்தில் பர வலானது.
