கல்யாணம் முடிந்து செல்லும் அக்கா.. பிரிவை தாங்க முடியாமல் கதறி அழும் தங்கை! பலரையும் நெகிழ வைத்த காட்சி!!

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அக்கா, தம்பி, தங்கை பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள். பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா.

அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர் தம்பி, தங்கைகள். இங்கேயும் அப்படித்தான் திருமணம் முடிந்து, தன் அக்கா மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறார். அந்தப் பிரிவு தாங்க முடியாமல் தங்கை கதறி அழுகிறார். குறித்த இந்த காணொலி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.