சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது அப்பொழுது அங்கு வந்த சொந்தத்தில் ஒருவர் அந்த மணப்பெண் மற்றும் மாப்பிளையை புகைப்படம் எடுக்க பெண் ஒருவர் முற்பட்டார் அனால் வெகு நேரமாக அலைச்சலில் ஈடுபட்டது தான் மிச்சம் இந்த திருமண நிகழ்வு எல்லோராலும் மிக பெரிய விசேஷமாக பார்க்க படுகிறது ,அதற்காக சில பேர் வெளிநாடுகளில் இருந்து கூட சொந்தங்கள் வருகின்றனர் ,இதில் வரும் அனைவரும் முகிழ்ச்சியுடன் திரும்புவது வழக்கம் ஆகும் இதில் எடுக்க படும் புகைப்படங்கள் அவர்கள் இறுதி நாட்கள் வரை அது பேசப்படும் ஆதலால் அதற்கு பெரிய உரிமை நடைமுறையில் கொடுத்து வருகின்றனர் ,அதில் ஒரு சில பதிவுகள் .,