“மாஸ்கோவின் காவேரி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமான நடிகை சமந்தா, அதன்பின் பானா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் உதட்டு ஆப்ரேஷன் செய்து அழகை மெருகேற்றி கொண்டு வந்த சமந்தா, நீதான் என் பொன்வசந்தம், சூப்பர் டீலக்ஸ், 24, மெர்சல், அஞ்சான், தெறி போன்ற படங்களில் நடித்து தற்போது வரை கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவ ர்ச்சியான படங்களால் இளசுகளை கவர்ந்து வருகிறார் நடிகை சமந்தா என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் படுத்துக்கொண்டு படு சூடான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா. இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram