நடிகை நிக்கி கல்ராணி, இவர் தமிழ் மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அ றிமுகமானார். அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் “டார்லிங்” என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார். அதன்பிறகு தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கோ இரண்டாம் பாகம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 ஹர ஹர மகாதேவி, பக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் தன்னுடைய தொடை அழகை காட்டியபடி இருக்கும் இவரது புகைப்படங்களை இணையத்தில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…

