நடிகை, பிரியா ஆனந்த் தெலுங்கில் லீடர் எனும் படத்தின் மூலமும் தமிழில் வாமணன் திரைப்படத்தின் மூலமும் கதாநாயகியாக அ றிமுகமானார். முதலில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் ப ணி யா ற்றி வந்த பிரிய ஆனந்த் இங்கிலீஷ், தெலுங்கு,வங்காள மொழி, எசுப்பானியம் போன்ற மொழிகளை சரளமாக பேசும் தி றம் கொண்டவர்.

தமிழில் எதிர் நீச்சல், வை ராஜா வை, புகைப்படம், அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் RJ பாலாஜியின் நடிப்பில் வெ ளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எல்.கே.ஜி படத்திலேயே இ றுதியாக நடித்திருந்தார். மேலும் இவர் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆக இருக்க அவ்வப்போது தனது புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் இவர். இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சில வைராலாகி வருகிறார்.

